தமிழகம் முழுவதும் 17 உதவி திட்ட இயக்குனர்கள் அதிரடி மாற்றம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 24, 2023

தமிழகம் முழுவதும் 17 உதவி திட்ட இயக்குனர்கள் அதிரடி மாற்றம்!



பணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - 2022-23ஆம் ஆண்டிற்கான ஊரக வளர்ச்சி இணை இயக்குநர் தற்காலிக தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் இடம் பெற்றுள்ள உதவி இயக்குநர் நிலை அலுவலர்களுக்கு இணை இயக்குநர் நிலையில் பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் மற்றும் இணை இயக்குநர் நிலை அலுவலர்களுக்கு பணியிடமாறுதல் மற்றும் பணி நியமனம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. - Establishment - Department of Rural Development and Panchayats - Promotion and appointment of Assistant Director level officers to the post of Associate Director and transfer and posting of Associate Director level officers appearing in the list of provisionally selected Deputy Director of Rural Development for the year 2022-23 - Order Issued - Ordinance ( Wa) No.95 Dated: 24.02.2023

அரசாணை(வா) எண்.95
நாள்: 24.02.2023
CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.