சம வேலை - சம ஊதியம் தொடர்பாக ஏற்கனவே 9 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட மூவர் குழு - இக்குழுவிற்குத் தான் தற்போது மூன்று மாத காலம் அவகாசம் - பள்ளி கல்வித் துறை அமைச்சர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 4, 2023

சம வேலை - சம ஊதியம் தொடர்பாக ஏற்கனவே 9 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட மூவர் குழு - இக்குழுவிற்குத் தான் தற்போது மூன்று மாத காலம் அவகாசம் - பள்ளி கல்வித் துறை அமைச்சர்





சம வேலை - சம ஊதியம் தொடர்பாக ஏற்கனவே 9 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட மூவர் குழு - இக்குழுவிற்குத் தான் தற்போது மூன்று மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

பள்ளிக்கல்வி - சம வேலைக்கு சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க குழு அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது School Education - Constituent Committee to examine and make recommendations on the demands of secondary teachers for equal work and equal pay - Ordinance issued CLICK HERE TO DOWNLOAD ஆணை PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.