30 Days Certificate Course Training - ஆசிரியர்களுக்கு 30 நாட்கள் ஆங்கில மொழியில் சான்றிதழ் படிப்பு பயிற்சி - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 22-2-2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 22, 2023

30 Days Certificate Course Training - ஆசிரியர்களுக்கு 30 நாட்கள் ஆங்கில மொழியில் சான்றிதழ் படிப்பு பயிற்சி - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 22-2-2023

30 Days Certificate Course Training in English Language for Teachers – Proceedings of Director of Elementary Education – Date: 22-2-2023

தொடக்கக் கல்வி - 01.03.2023 முதல் 30.03.2023 வரை 30 நாட்கள் - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழியில் சான்றிதழ் படிப்பு பெங்களுரில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் . இப்பயிற்சியில் கலந்து கொள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் விவரங்களை உடன் அனுப்பக் கோருதல் - சார்பாக.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,நாள்22-2-2023
CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.