மார்ச் 20ஆம் தேதி தமிழ்நாடு பொது பட்ஜெட் தாக்கல் - சட்டப்பேரவைத் தலைவர் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 27, 2023

மார்ச் 20ஆம் தேதி தமிழ்நாடு பொது பட்ஜெட் தாக்கல் - சட்டப்பேரவைத் தலைவர் அறிவிப்பு

மார்ச் 20ஆம் தேதி தமிழ்நாடு பொது பட்ஜெட்

"2023-24 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது" - அப்பாவு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர்

பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது?

இது குறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 2023-24ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை மார்ச் 20ம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. அதிமுகவினருக்கான இருக்கை விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் வரும் மார்ச் 9ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.