+2 பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் அகரம் விதை கல்வி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் Government school students studying +2 can apply for Alphabet Seed Education Assistance Scheme - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 5, 2023

+2 பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் அகரம் விதை கல்வி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் Government school students studying +2 can apply for Alphabet Seed Education Assistance Scheme



+2 பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் அகரம் விதை கல்வி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் Government school students studying +2 can apply for Alphabet Seed Education Assistance Scheme

-2 பயிலும் அரசுப் பள்ளி மாணவ மாணவியர் அகரம் விதை கல்வி உதவி, திட்டத்திற்கு விண்ணப்பிக்க செய்வது தொடர்பாக, மதிப்பிற்குரிய தன்ைைம ஆசிரியர் அவர்களுக்கு அகரம் பஸ்டேஷனின் வணக்கங்கள்

தொழில் நுட்பங்களும் தொடர்பு கொள்ளும் வசதிகளும் விரல் நுனிக்கு வந்துவிட்ட காலம் இது

தகவல் தொழில்நுட்பம் உலகின் அத்தனை தகவல்களையும் அள்ளித் தந்தாலும் வாய்ப்புகளும், வழிகாட்டல்களும் தேவைப்படும் கிராமப்புற முதல் தலைமுறை மாணவர்கள் இன்றும் தாகளின் கல்லூரிப் படிப்பிற்காக காத்திருக்கின்றார்கள்.

அத்தகைய மாணவர்களை அடையாளம் கண்டு. அவர்கள் நகரங்களில் உள்ள பெருமைமிகு கல்லூரிகளில் பட்டப்படிப்பை பயில்வதற்கான வாய்ப்பினை உருவாக்கித் தருவதே அகரம் விதைத் திட்டம் 2018ல் தொடங்கப்பெற்ற விதைத் திட்டம் வாயியாக கடந்த 13 ஆண்டுகளில் 40ம் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி கல்வி வாய்ப்பை பெற்றுள்ளார்கள் ஒத்த கருத்துள்ள கல்வியாளர்கள்.

சிந்தனையாளர்கள், தள்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தங்களைப் போன்ற தலைமை,ஆசிரியர்கள், ஆசிரியர்களின் அக்கறைமிகுந்த ஆதரவினால்தான் இது சாத்நியமாயிற்று அளைவருக்கும் உளப்பூர்வமான நன்றிகளை. இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறது அகரம் 2029 - 2014 கல்வியாண்டில் கல்லூரியில் சேரவிருக்கிற மானவர்களைத் தேர்வு செய்யும் பணிகளை தற்போது தொடங்கியுள்ளோம். கடந்த 13 ஆண்டுகளில் பயன்பெற்ற மாணவர்களின் தரவுகளை தொகுக்கையில் உங்கள் பகுதிகள் பள்வியை சேர்ந்த மாணவர்கள் எவரும் பயன்பெற்றிடாத நிலையை அறிந்து கொண்டோம் விதைத் திட்டத்தால் பயன்பெற்ற மாணவர்கள் இருக்கும் பகுதிகளில் பள்ளிகளில் இருந்தே ஒவ்வொரு ஆண்டுக்கும்மான விண்ணப்பங்கள் கல்வி உதவி கேட்டு வருகின்றன தேர்வு பெறுகின்றன வாய்ப்புகள் பெற்றிடாத இடங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் வரும் ஆண்டுகளுக்கான திட்டங்களை வகுந்து செயல்பட நொடங்கியிருக்கிறோம். அதனடிப்படையில் தங்களை தொடர்பு கொள்கிறோம்.

கிராமப்புற எளிய மனிதர்களுக்கான நம்பிக்கை அரசுப் பள்ளிகளும் ஆசிரியர்களுமே மாணவர்களை தினசரி சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே ஆதலால், தங்கள் பள்ளியில் பகுதியில் 2 படிக்கும் மாணவ மாணவியர் மத்தியில் அகரம் விதைத் திட்டம் பற்றிய விவரங்களை எடுத்துக்கூறி உதவி தேவைப்படும் மாணவர்களை விண்ணப்பிக்கச் செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக் கொல்கிறோம். சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடவேண்டும் என்ற சிந்தளையின் செயலாக்கத்திற்காக சமூக மாற்றத்திற்கான தொடர் பணிகளில் தங்களோடு என்றும் இணைந்தே பயணிக்க விரும்புகிரோம்

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.