மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுப்பணியில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்ற ஆசிரியர்களின் விவரங்கள் கோருதல் - சார்பாக - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்.24/01/2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 24, 2023

மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுப்பணியில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்ற ஆசிரியர்களின் விவரங்கள் கோருதல் - சார்பாக - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்.24/01/2023

மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுப்பணியில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்ற ஆசிரியர்களின் விவரங்கள் கோருதல் - சார்பாக - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்.24/01/2023 Request for details of teachers appointed and working on deputation from district to district - On behalf of - Tamil Nadu Director of Primary Schools Proceedings - Dated.24/01/2023

மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்கள் விபரங்கள் உடனே அனுப்ப கோரி தொடக்கக்கல்வி இயக்குநர் அவசர உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-6.

ந.க.எண்.029680/அ1/2022. நாள்.24/01/2023

தொடக்கக் கல்வி - மாற்றுப் பணியில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்கள் கோருதல் - சார்பாக.

பொருள்:

பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுப்பணியில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை கீழ்க்கண்ட வடிவத்தில் பூர்த்தி செய்து கடிதம் கண்ட 24 மணி நேரத்திற்குள் மின்னஞ்சல் மூலமாகவும்(E-Mail), புலனம் வழியாகவும்(Whatsapp) அனுப்பிவைக்க அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து 24 மணிநேரத்திற்குள் இது சார்ந்து தனிக் கவனம் செலுத்தி இவ்வியக்ககத்திற்கு அனுப்பிவைக்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.