JACTTO - GEO மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் ( 08.01.2023 )
நம்முடைய மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் 08.01.2023 ஞாயிறு மாலை 3 மணிக்கு பின்வரும் பொருள் குறித்து மதுரையில் நடைபெற உள்ளது . அதில் தாங்கள் அவசியம் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.