17.01.2023 - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக்கூட்ட அழைப்பிதழ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, January 8, 2023

17.01.2023 - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக்கூட்ட அழைப்பிதழ்

17.01.2023 அன்று திருச்சியில் நடைபெறவுள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக்கூட்ட அழைப்பிதழ்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

மாநில செயற்குழுக் கூட்டம்

நாள் : 17.01.2023 செவ்வாய் காலை 10 மணி

இடம் ஆசிரியர் இல்லம், ஹீபர் ரோடு, கண்டோன்மென்ட், (கேம்பியன் பள்ளி எதிரில்). திருச்சி-1

தலைமை : திருமதி. மூ.மணிமேகலை, மாநிலத்தலைவர்

கூட்டப்பொருள்

1) அஞ்சலி

2) வேலை அறிக்கை

3) வரவு-செலவு

4) 28.01.2023ல் திருச்சியில் நடைபெறும் "அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுபான்மை மாணவர்கள் உரிமை மீட்பு மாநாடு" - ஏற்பாடுகள் மற்றும் பங்கேற்பு.

5) 04.02.2023 & 05.02.2023 - மதுரையில் நடைபெறும் மாநில அளவிலான இயக்கப் பயிற்சி முகாம் - ஏற்பாடுகள் மற்றும் பங்கேற்பு.

6) 24.02.2023 - STFI சார்பில் புதுதில்லியில் நடைபெறும் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி-ஏற்பாடுகள், பங்கேற்போர் பட்டியல் மற்றும் பணம் ஒப்படைத்தல்.

7) STFI கையெழுத்து இயக்கம் - படிவங்கள் ஒப்படைத்தல். 8) STFI அகில இந்திய கட்டிட நிதி - ஒப்படைத்தல்.

9) இயக்க இதழ் புரவலர் திட்டம் - நிதி மற்றும் முகவரிப் பட்டியல் ஒப்படைத்தல்

10) ஜாக்டோ ஜியோ முடிவுகள் - செயல்படுத்துதல்

11) மாவட்டக் கிளைகள் செலுத்த வேண்டிய நிதி நிலுவைகள் - அறிக்கை சமர்ப்பித்தல்.

12) 2022-23 இயக்க உறுப்பினர் சேர்க்கை - இறுதிப் படுத்துதல்.

13) கிளைகளின் ஆண்டுத் தணிக்கை

14) ஆசிரியர் பிரச்சனைகள் (எழுத்துப் பூர்வமாக

15) பொதுச்செயலாளர் கொணர்வன மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கூட்டத்தில் பங்கேற்க வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.