TNPSC இன்று ( 29/12/2022 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, December 29, 2022

TNPSC இன்று ( 29/12/2022 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

TNPSC இன்று ( 29/12/2022 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உள்ள உதவி பிரிவு அலுவலர் (மொழிப்பெயர்ப்பு) பதவிக்கான மூன்றாம் கட்ட மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடர்பான செய்தி வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எண்.3, தேர்வாணையச்சாலை -3. செய்தி வெளியீடு

தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உள்ள உதவி பிரிவு அலுவலர் (மொழிப் பெயர்ப்பு) பதவி தொடர்பான மூன் றாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 06.01.2023 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய மூலச்சான்றிதழ்களையும் நேரில் கொண்டு வர வேண்டும். அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரர்கள், தங்கள் இணையவழி விண்ணப்பத்தில் கோரிய கல்விச் சான்று மற்றும் அனைத்து 2) மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு/ கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய "அழைப்புக்கடிதத்தினை” தேர்வாணைய இணையதளத்திலிருந்து விண்ணப்பதாரர்களுக்கு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கலந்தாய்வு அழைப்பாணை தனியே அனுப்பப்படமாட்டாது மூலச்சான்றிதழ் எனவும் சரிபார்ப்பு தெரிவிக்கப்படுகிறது.விண்ணப்பதாரர்கள் மற்றும் கலந்தாய்விற்கு அவர்களுக்கு உரிய நாளில் வரத்தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் SMS LOMMILD E-Mail மூலமும் தெரிவிக்கப்படும்.

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

1) The Original Certificate Verification and Counselling, Phase – III for the posts of Assistant Section Officer (Translation) in Tamil Development and Information Department in Tamil Nadu Secretariat Service are scheduled to be held on 06.01.2023 at O/o. Tamil Nadu Public Service Commission, TNPSC Road, VOC Nagar, Chennai – 600 003.

2) The candidates should bring all essential Original Certificates as per their claim in their online applications. Candidates are hereby informed to download the Memorandum of Admission to Certificate Verification cum Counselling Phase-III through the Commission’s Web-site www.tnpsc.gov.in and also directed to attend the Certificate Verification cum Counselling on the scheduled date / time without fail, if so, they will not be given any further chance to appear for the same.

The candidates are also informed through SMS and E-mail. No individual memo will be sent to the candidate by post.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.