2023 ம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியல் - தமிழக அரசு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, December 15, 2022

2023 ம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியல் - தமிழக அரசு

2023 ம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
24 நாட்கள் விடுமுறை ... தமிழக அரசு அறிவிப்பு

2023 ம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது .

இதன்படி , ஜன .. 1 ஆங்கில புத்தாண்டு ,

ஜன .15 பொங்கல் ,

ஜன .26 குடியரசு தினம் ,

ஏப் .14 தமிழ் புத்தாண்டு ,

ஏப் .22 ரம்ஜான் ,

மே .1 உழைப்பாளர் தினம் ,

ஜூன் .26 பக்ரீத் ,

ஆக .15 சுதந்திர தினம் ,

செப் .17 விநாயகர் சதுர்த்தி ,

அக் .23,24 ஆயுத பூஜை . சரஸ்வதி பூஜை ,

நவ .12 தீபாவளி ,

டிச .25 கிறிஸ்துமஸ் என

மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

CLICK HERE TO download PDF (Choose Telegram App)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.