NMMS - தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்ற கால அவகாசம் நீட்டிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 23, 2022

NMMS - தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்ற கால அவகாசம் நீட்டிப்பு.

NMMS - தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்ற கால அவகாசம் நீட்டிப்பு.



NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் புதுப்பித்தலுக்கான (Fresh & Renewal) கால அவகாசம் 30.11.2022 வரை நீட்டிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

NMMS-FRESH-RENEWAL-DAILY-REPORT.pdf - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.