CRC - CEO's proceedings - District Level Training Venue for CRC Level Facilitator on 24.11.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 23, 2022

CRC - CEO's proceedings - District Level Training Venue for CRC Level Facilitator on 24.11.2022

CRC -Trichy CEO's proceedings

திருச்சிராப்பள்ளி மாவட்டம் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2022-2023 - 1 முதல் 3 வகுப்பு, 4 மற்றும் 5ம் வகுப்பு - குறுவளமைக் கூட்டம் (CRC) ஏதுவாளராகளுக்கான (Facilitator) மாவட்ட அளவிலான பயிற்சிக்கு ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்ய தெரிவித்தல் மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சி நடத்துதல் - சார்பு.

இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனரின் செயல்முறைகள்.

நக.எண். 01625/ஊ1/ 2022. நாள்: 15.11.2022.

பார்வை:

பார்வையில் காணும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி 26:112022 அன்று குறுவளமைய (CRC) கலந்து ஆலோசனைக் கூட்டம் 1 முதல் 3ம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் சார்ந்தும் 4 மற்றும் 5ம் வகுப்பிற்கு Spoken English சார்ந்தும் நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்கான மாநில அளவிலான முதன்மை ஏதுவாளர்களுக்கான (Chief Facilitator) பயிற்சி 21.11.2022 மற்றும் 22112022 ஆகிய நாள்களில் சென்னையில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மாநில அளவில் பயிற்சி பெற்ற முதன்மை எதுவாளர்களால் மாவட்ட அளவில் குறுவளமையங்களில் நடைபெற உள்ள பயிற்சியில் ஏதுவாளர்களாக செயல்படவுள்ள ஆசிரியர்களுக்கு 24.11.2022 அன்று பயிற்சி அளிக்க உள்ளனர்.

மாவட்ட அளவில் பயிற்சியானது கீழ்க்காணும் அட்டவணையின்படி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் இணைப்பில் உள்ள முதன்மை ஏதுவாளர்கள் மற்றும் எதுவாளர்களை (Facilitator) பயிற்சியில் சாரியான நேரத்தில் கலந்து கொள்ள தக்க வகையில் தகவல் தெரிவித்து பணிவிடுவிப்பு செய்து அனுப்பி வைத்திடுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

District Level Training Venue for CRC Level Facilitator on 24.11.2022

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.