கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிப்பு - 11.11.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 10, 2022

கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிப்பு - 11.11.2022

கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிப்பு - 11.11.2022
 
கனமழை காரணமாக 11.11.2022 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :

கனமழை எச்சரிக்கை காரணமாக இதுவரை 9 மாவட்டங்களுக்கு விடுமுறை 

* தஞ்சை  ( பள்ளி,  கல்லூரி ) 

* நாகை  ( பள்ளி,  கல்லூரி ) 

* திருவாரூர்  ( பள்ளி,  கல்லூரி ) 

* வேலூர் ( பள்ளி,  கல்லூரி ) 

* சென்னை ( பள்ளி,  கல்லூரி ) 

* ராணிப்பேட்டை  ( பள்ளி,  கல்லூரி ) 

* செங்கல்பட்டு ( பள்ளி,  கல்லூரி ) 

* காஞ்சிபுரம் ( பள்ளி,  கல்லூரி ) 

* திருவள்ளூர் ( பள்ளி,  கல்லூரி ) 


மற்ற மாவட்டங்களுக்கான மழை விடுமுறை குறித்த Update உடனுக்குடன் தெரிந்துகொள்ள இதே பதிவை மீண்டும் காணவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.