Last Date to Apply for Minority Student Scholarship - சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.09.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 15, 2022

Last Date to Apply for Minority Student Scholarship - சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.09.2022

சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.09.2022

சிறுபான்மையின மாணவர்களின் ( முஸ்லிம், கிறிஸ்தவர்கள்) கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 30.09.2022

மேலே குறிப்பிட்ட காலத்திற்குள், மாணவர்கள் ( வகுப்பு 1-12 ) அனைவரும் விண்ணப்பித்து, நிகழ் கல்வி ஆண்டிற்கான 2022-23 கல்வி உதவித் தொகையை பெற்றுக் கொள்ளுங்கள்..

https://scholarships.gov.in/

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.