4 , 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு வினாத்தாள்களை எவ்வாறு பெறுவது? CEO கடிதம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 22, 2022

4 , 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு வினாத்தாள்களை எவ்வாறு பெறுவது? CEO கடிதம்!

4 , 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு வினாத்தாள்களை எவ்வாறு பெறுவது? CEO கடிதம்! - How to get first term question papers for 4th, 5th class students? CEO letter!

4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு - வட்டாரக் கல்வி அலுவலர்கள் தினந்தோறும் அன்றைய நாட்களுக்குரிய வினாத்தாள்களை காலை 9 மணிக்குள் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கிட வேண்டும் - திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் கடிதம்

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.