EMIS - Health & Wellbeing - பதிவு செய்வதற்காக மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்களையும் , மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்களையும் Assign செய்யும் முறை - EMIS - Health & Wellbeing - Procedure for Assigning Female Teachers to Students and Male Teachers to Students for Enrollment... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 26, 2022

EMIS - Health & Wellbeing - பதிவு செய்வதற்காக மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்களையும் , மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்களையும் Assign செய்யும் முறை - EMIS - Health & Wellbeing - Procedure for Assigning Female Teachers to Students and Male Teachers to Students for Enrollment...

EMIS - Health & Wellbeing - பதிவு செய்வதற்காக மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்களையும் , மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்களையும் Assign செய்யும் முறை... - EMIS - Health & Wellbeing - Procedure for Assigning Female Teachers to Students and Male Teachers to Students for Enrollment...

EMIS வலைதளத்தில் School Login-ல் Health & Wellbeing - பதிவு செய்வதற்காக மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்களையும் , மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்களையும் Assign செய்யும் முறை...

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர், மேற்பார்வையாளர்கள்(பொ) மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு...

EMIS வலைதளத்தில் School Login-ல் Health & Wellbeing -பதிவு செய்வதற்காக ஆசிரியர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்யும் வசதி உள்ளது. இதனை பயன்படுத்தி மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்களையும் , மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்களையும் Assign செய்ய வேண்டும்.

Assign செய்யப்படும் ஆசிரியர்கள் மூலம் மட்டுமே TNSED Mobile App -மூலம் Health & Wellbeing -பதிவு செய்ய முடியும். எனவே இப்பணியினை விரைவில் முடிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

Only middle school / GHS / GHSS schools

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.