அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு - DISTRICT EMIS TEAM - Attention Headmasters of all categories of schools - DISTRICT EMIS TEAM - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 30, 2022

அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு - DISTRICT EMIS TEAM - Attention Headmasters of all categories of schools - DISTRICT EMIS TEAM

அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு - Attention Headmasters of all categories of schools - DISTRICT EMIS TEAM

🟣👉 மாணவர்களுக்கு நடைமுறையில் உள்ள 14/16/18 இலக்க EMIS எண்ணானது, மாணவர்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில்

🟣👉 10 இலக்க எண்ணாக மாற்றப்பட்டுள்ளது. பழைய எண் படிப்படியாக PORTAL -ல் இருந்து நீக்கப்படும்.

⚫👉எனவே பழைய எண்களை எதிர்கால தேவை மற்றும் ஒப்பீடுகளுக்கு உரிய பதிவேட்டில் குறித்து வைத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. ..

*DISTRICT EMIS TEAM*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.