The 'online' model exam has been announced for the Teacher Eligibility Test. According to the Right to Compulsory Education Act, graduates who want to join the teaching profession up to class 10 must pass the Teacher Eligibility Test.
In Tamil Nadu, applications for this year's teacher qualification examination were received a few months before. It has been announced that the exam date will be released later.
In this situation, as the Teacher Eligibility Test is being conducted through the computer for the first time, the Teacher Examination Board has published the sample exam page for how this exam will look like. In it, 25 questions are given and a 'countdown' of the time for the exam is attached.
The exam will be conducted with multiple choice questions to select the correct answer. The Teacher Examination Board has advised the candidates to undergo training to complete the examination within the specified time.
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'ஆன்லைன்' வழி மாதிரி தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 10ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பட்டதாரிகள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தமிழகத்தில், இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, சில மாதங்களுக்கு முன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தேர்வு தேதி பின்னர் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வு முதன்முறையாக கணினி வழியாக நடத்தப்படுவதால், இந்த தேர்வு எப்படி இருக்கும் என்பதற்கான மாதிரி தேர்வு பக்கத்தை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், 25 கேள்விகள் வழங்கப்பட்டு, தேர்வுக்கான நேரம் குறித்த 'கவுன்ட் டவுண்' இணைக்கப்பட்டுள்ளது.
சரியான விடையை தேர்வு செய்யும் வகையில், கொள்குறி வினாக்கள் கொண்டதாக, தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க, தேர்வர்கள் பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.