இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதலுக்கான இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 6, 2022

இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதலுக்கான இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியீடு

02/07/2022 அன்று இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு வெளியிடப்பட்ட முன்னுரிமைப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள கோரி மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் , EMIS மூலம் திருத்தம் செய்யப்பட்டு இறுதி முன்னுரிமைப் பட்டியல் இணைப்பில் உள்ளவாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தற்போது தொடக்கக் கல்வி இயக்ககத்தால் அனுப்பப்பட்டுள்ளது

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.