மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களின் உதவியாளர்களுக்கும் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதித்து போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 2, 2022

மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களின் உதவியாளர்களுக்கும் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதித்து போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை

மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களின் உதவியாளர்களுக்கும் சாதாரண பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதித்து நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை என தகவல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.