The State Examinations Department has taken steps to conduct by-examinations in July for 6 lakh 49 thousand students who did not appear for the Class X, Plus 1 and Plus 2 general examinations. In Tamil Nadu, general examinations for about 20 lakh students studying in Classes 10, Plus 1 and Plus 2 in Pondicherry were held from May 5, 6 and 10 till May 31. About 20 lakh students from Tamil Nadu and Pondicherry had applied to write the exam in the above 3 classes. But it has been revealed that about 6 lakh 49 thousand students did not participate in the above examination during the examination.
In particular, 8 lakh 44 thousand 808 people had registered to write the Plus 2 examination while 43 thousand 562 people did not participate in the translation examination. 14 thousand people did not participate in the election held on the 11th. Exactly 3.8 percent did not participate. Similarly, 8 lakh 92 thousand 740 people had registered to write the Plus 1 examination while 43 thousand people did not participate in the translation examination. 18 thousand 476 people did not participate in the examination held on the 27th. Exactly 4.8 percent did not participate.
As the Class X examination started on May 6, 9 lakh 74 thousand 321 people had registered to write the examination. 45 thousand 20 of them did not come to write the exam. Exactly 4.6 percent did not participate.
If you look at the number of people who had registered to write the exam from the above classes, 27 lakh 30 thousand people. However, the number of those who did not come to write the course wise examination was 6 lakh 49 thousand 467 people. It was reported that the reason why so many students did not come to write the exam was fear related to corona. So those who did not come to write the exam on the first day did not come to write the exams regularly. Some students have not come to write the exam due to some other unavoidable reasons. In this situation, the government is taking steps to ensure that students continue to pursue higher education so that they can complete their studies without interruption. The government has ordered education officials to take steps to ensure that spouses who do not appear for the exam due to corona fears write the sub-exam. Subsequently, a circular has been sent to all school principals through the school education department.
The study meeting on students who did not participate in the 2022 public examination was held yesterday under the chairmanship of the State Program Director for Integrated School Education. At this meeting it was advised that the student who failed to appear for the Class 10, Plus 1, Plus 2 general examination should take appropriate action to participate in the immediate examination. The circular also said that the plan for this should be made by all high school and Manila school principals.
அரசுத் தேர்வுகள் துறை நடவடிக்கை
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு வராத 6 லட்சத்து 49 ஆயிரம் மாணவ மாணவியருக்கு ஜூலை மாதம் துணைத் தேர்வு நடத்த அரசுத் தேர்வுகள் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படித்த சுமார் 20 லட்சம் மாணவ மாணவியருக்கு கடந்த மே மாதம் 5, 6 மற்றும் 10ம் தேதிகளில் பொதுத் தேர்வுகள் தொடங்கி மே 31ம் தேதி வரை நடந்தது. மேற்கண்ட 3 வகுப்புகளிலும் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த மாணவ மாணவியர் சுமார் 20 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் தேர்வு நடக்கும் போது சுமார் 6 லட்சத்து 49 ஆயிரம் மாணவ மாணவியர் மேற்கண்ட தேர்வில் பங்கேற்கவில்லை என்று தெரியவந்துள்ளது. துணைத்தேர்வு
குறிப்பாக பிளஸ் 2 தேர்வு எழுத 8 லட்சத்து 44 ஆயிரத்து 808 பேர் பதிவு செய்திருந்த நிலையில் மொழிப்பாடத் தேர்வின்போது 43ஆயிரத்து 562 பேர் பங்கேற்கவில்லை. 11ம் தேதி நடந்த தேர்வின் போது 14 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை. சரியாக 3.8 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை. அதேபோல பிளஸ் 1 தேர்வு எழுத 8 லட்சத்து 92 ஆயிரத்து 740 பேர் பதிவு செய்திருந்த நிலையில் மொழிப்பாடத் தேர்வின் போது 43 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை. 27ம் தேதி நடந்த தேர்வில் 18 ஆயிரத்து 476 பேர் பங்கேற்கவில்லை. அதிலும் சரியாக 4.8 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை.
பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு
பத்தாம் வகுப்பு தேர்வு மே 6ம் தேதி தொடங்கிய நிலையில், 9 லட்சத்து 74 ஆயிரத்து 321 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். அவர்களில் 45 ஆயிரத்து 20 பேர் தேர்வு எழுத வரவில்லை. சரியாக 4.6 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை.
மேற்கண்ட வகுப்புகளில் இருந்து தேர்வு எழுத பதிவு செய்திருந்தோர் எண்ணிக்கை என்று பார்த்தால் 27 லட்சத்து 30 ஆயிரம் பேர். இருப்பினும், பாட வாரியாக தேர்வு எழுத வராமல் இருந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 49 ஆயிரத்து 467 பேர். இவ்வளவு மாணவ மாணவியர் தேர்வு எழுத வராமல் விட்டதற்கு காரணம் கொரோனா தொடர்பான அச்சமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் முதல் நாள் தேர்வு எழுத வராமல் போனவர்கள் தொடர்ந்து தேர்வுகளை எழுத வராமல் இருந்துள்ளனர். சில மாணவர்கள் வேறு சில தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்வு எழுத வராமல் இருந்துள்ளனர். தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை
இந்நிலையில், மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் படிப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக உயர்கல்வியை தொடர்ந்து படிக்க வேண்டும் என அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா அச்சத்தால் தேர்வு எழுத வராத மணவர்களுக்கு துணைத் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வித்துறை அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறையின் மூலம் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
அதில் 2022ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவ மாணவியர் குறித்த ஆய்வுக்கூட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு எழுத வராமல் விட்ட மாணவ மாணவியரை உடனடித் தேர்வில் பங்கேற்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்கான செயல்திட்டத்தை அனைத்து உயர்நிலை, மேனிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.