எஸ்சி, எஸ்டி மாணவர்களின் உயர்கல்விக்கு ஒதுக்கிய ரூ.927 கோடியை பயன்படுத்தக்கோரிய வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட் கிளை..!

The case seeking use of Rs 927 crore allocated for higher education of SC and ST students has been closed. The iCourt branch has also advised to expedite the creation of a website on Adithravidar projects. Karthik had filed a petition seeking the use of funds for the higher education of Adithravidar and tribal students.
எஸ்சி, எஸ்டி மாணவர்களின் உயர்கல்விக்கு ஒதுக்கிய ரூ.927 கோடியை பயன்படுத்தக்கோரிய வழக்கு முடித்துவைக்கப்பட்டது. ஆதிதிராவிடர் திட்டங்கள் குறித்த இணையதளத்தை விரைவாக உருவாக்கவும் ஐகோர்ட் கிளை அறிவுறுத்தியுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களின் உயர்கல்விக்கு நிதியை பயன்படுத்தக்கோரி கார்த்திக் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.