+2 முடித்த மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 2, 2022

+2 முடித்த மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்

+2 முடித்த மாணவர்களுக்கு நற்செய்தி | Plus Two Students

ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய்க்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, இலவச கல்வி திட்டத்தை வழங்க சென்னை பல்கலைக் கழகம் திட்டமிட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள், மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் அதற்கான இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் 2022-2023ம் கல்வியாண்டில் இளங்கலையில் மாணவர்கள் சேரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.