அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக மாற்றப்பட்ட நிலையில் 30க்கும் மேற்பட்ட துறைகளில் 25,000 பேர் இன்றுடன் பணி ஓய்வு.! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 31, 2022

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக மாற்றப்பட்ட நிலையில் 30க்கும் மேற்பட்ட துறைகளில் 25,000 பேர் இன்றுடன் பணி ஓய்வு.!

Under the previous regime, the retirement age for civil servants was changed to 60 and today 25,000 people are retiring. There are already 1.5 lakh vacancies in the state government and another 25,000 have been created.

About 25,000 government employees and teachers are retiring today. About 25,000 government employees and teachers in Tamil Nadu are retiring today. The retirement age for civil servants was changed from 58 to 60 under the previous AIADMK regime and now for the first time 25,000 people are completing their duties today.

According to the new practice, teachers who complete their term of service in the middle of the academic year are currently retiring from work until the end of the academic year. While there are already 1 lakh 50 thousand vacancies in the state government departments, there are currently 25,000 vacancies in more than 30 government departments. Following this, these vacancies will be filled by DNPSC.
ஓய்வு பெறும் வயது 60

முந்தைய ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக மாற்றப்பட்ட நிலையில் 25,000 பேர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகின்றனர்.

ஏற்கனவே மாநில அரசில் 1.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் மேலும் 25,000 இடங்கள் உருவாகியுள்ளனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 25,000 பேர் இன்று பணி ஓய்வு பெறுகின்றனர். தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 25,000 பேர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகின்றனர்.

முந்தைய அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 60-ஆக மாற்றப்பட்ட நிலையில் தற்போது முதல்முறையாக 25,000 பேர் இன்றுடன் தங்கள் பணியை நிறைவு செய்கின்றனர். 25,000 பேர் இன்றுடன் பணி ஓய்வு.!

புதிய நடைமுறையின்படி,கல்வியாண்டின் நடுவில் பணிக்காலத்தை நிறைவு செய்யும் ஆசிரியர்கள் தற்போது கல்வியாண்டின் இறுதி வரை பணிபுரிந்து ஓய்வு பெறுகின்றனர்.

ஏற்கனவே மாநில அரசின் துறைகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தற்போது 30-க்கும் மேற்பட்ட அரசு துறைகளில் 25,000 பணியிடங்கள் காலியாகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்த காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படவுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.