தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 9, 2022

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது!

Tamil Nadu, Puducherry Plus 1 general election begins today!

Class 11 general examination is being held in 3,119 centers across Tamil Nadu.

A total of 4,33,684 students are writing the Class 11 general examination.

4 lakh 50 thousand 198 students are writing the Plus 1 exam.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது!

தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 4,33,684 மாணவர்கள் எழுதுகின்றனர்.

4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகள் பிளஸ் 1 தேர்வை எழுதுகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.