900 முதுநிலை ஆசிரியர்களுக்கு பணி இடம் நீட்டிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 5, 2022

900 முதுநிலை ஆசிரியர்களுக்கு பணி இடம் நீட்டிப்பு!

Permission has been granted to extend the work by three years to 900 senior teacher posts in government schools.

In the past, in the year 2013-14, out of 100 high schools, 900 post masters posts for Tamil, English, Mathematics, Physics, Chemistry, Biology, History, Economics and Commerce were temporarily sanctioned. Admission to these posts expired in June last year. In this context, the Principal Secretary for School Education, Gokarla Usha, has ordered a series of extensions until June 2024. அரசு பள்ளிகளில் பணியாற்றும் 900 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு பணி நீட்டிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த, 2013- - 14ம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட, 100 மேல்நிலைப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கு, 900 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டன.இந்த பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூனில் அனுமதி முடிந்து விட்டது. இந்நிலையில், வரும் 2024 ஜூன் வரை தொடர் நீட்டிப்பு வழங்கி, பள்ளிக்கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.