தரமான ஆசிரியர் கல்வியே தற்போதைய தேவை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 7, 2022

தரமான ஆசிரியர் கல்வியே தற்போதைய தேவை!

The current need is for quality teacher education: Chennai High Court

The Chennai High Court has ruled that those who do not pass the Teacher Qualification Test are unfit to continue in the job, and that quality teacher education is now essential.

Order issued by the Chennai High Court dismissing the case filed against the suspension of salary increase of those who did not pass the Teacher Qualification Examination; Teachers who do not qualify after 12 years of declaring to pass the Teacher Qualification Examination are not entitled to a pay rise. They are unfit to continue in the teaching profession.

Strict enforcement of government rules related to conducting annual Teacher Qualification Examination. Without the enforcement of the Right to Education Act rules, teachers continue to work.

Current necessity. Only knowledgeable, talented teachers can effectively train students. Thus stated in that order. தரமான ஆசிரியர் கல்வியே தற்போதைய தேவை: சென்னை உயர்நீதிமன்றம்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணியில் நீடிக்க தகுதியில்லாதவர்கள் எனக்கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், தற்போது தரமான ஆசிரியர் கல்வியே அவசியம் எனக்கூறியுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் சம்பள உயர்வை நிறுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு; ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்கள் சம்பள உயர்வு பெற உரிமையில்லை. அவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லாதவர்கள்.

ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்துவது தொடர்பான அரசின் விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். கல்வி உரிமை சட்ட விதிகள் அமல்படுத்தப்படாமல், ஆசிரியர்கள் பணியில் நீடிக்கின்றனர்.

தற்போதைய அவசியம். அறிவு, திறமை கொண்ட ஆசிரியர்களாலேயே, திறமையாக மாணவர்களுக்கு பயிற்றுவிக்க முடியும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.