உயர்கல்வி நிறுவனங்களில் OBC பிரிவு - வேலைவாய்ப்பிலும் 27% இட ஒதுக்கீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 22, 2022

உயர்கல்வி நிறுவனங்களில் OBC பிரிவு - வேலைவாய்ப்பிலும் 27% இட ஒதுக்கீடு

தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வேண்டும்

IIT, IIM உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் OBC பிரிவுக்கான 27% இட ஒதுக்கீடை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்

- மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.