மலை சுழற்சி கலந்தாய்வு சார்ந்த வழக்குகள் இன்று 22.04.2022 விசாரணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 22, 2022

மலை சுழற்சி கலந்தாய்வு சார்ந்த வழக்குகள் இன்று 22.04.2022 விசாரணை

மலை சுழற்சி கலந்தாய்வு சார்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று 22.04.2022 விசாரணைக்காக மாண்புமிகு நீதிபதி D.KRISHNAKUMAR அவர்கள் அமர்வில் list 2ல், 22வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.