மீண்டும் தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 21, 2022

மீண்டும் தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா அதிகரிப்பு எதிரொலி: "மே 8ம் தேதி முதல் மீண்டும் தடுப்பூசி முகாம் நடைபெறும்" என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.