மார்ச் - 20 ல் மறுகட்டமைப்பு செய்யக்கூடிய பள்ளி மேலாண்மைக் குழுவில் (SMC) இருக்க வேண்டிய 20 உறுப்பினர்கள் (Members) விவரம்... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 10, 2022

மார்ச் - 20 ல் மறுகட்டமைப்பு செய்யக்கூடிய பள்ளி மேலாண்மைக் குழுவில் (SMC) இருக்க வேண்டிய 20 உறுப்பினர்கள் (Members) விவரம்...


மார்ச் - 20 ல் மறுகட்டமைப்பு செய்யக்கூடிய பள்ளி மேலாண்மைக் குழுவில் (SMC) இருக்க வேண்டிய 20 உறுப்பினர்கள் (Members) விவரம்...

SMC உறுப்பினர்கள்

2021 - 2022 மார்ச் - 20 ல்  மறுகட்டமைப்பு செய்யக்கூடிய பள்ளி மேலாண்மைக் குழுவில் (SMC) இருக்க வேண்டிய 20 உறுப்பினர்கள் (Members) விவரம்...

1. தலைவி - 1 மாணவரின் பெற்றோர் (பெண்) 
2. து.தலைவர் - 1  IED மாணவரின் பெற்றோர் (பெண்)
3. செயலாளர் - 1 பள்ளித் தலைமையாசிரியர். (பெண் or ஆண்)
4. ஆசிரியர் - 1 பெண் or ஆண்
5. பெற்றோர்கள்(பெண்)   - 12 பேர் (இவற்றில் 7 பேர் பெண்கள்)
6. பெற்றோர்கள்(பெண்)
7. பெற்றோர்கள்(பெண்)
8. பெற்றோர்கள்(பெண்)
9. பெற்றோர்கள்(பெண்)
10 பெற்றோர்கள்(பெண்)
11. பெற்றோர்கள்(பெண்)
12. பெற்றோர்கள்(ஆண்)
13. பெற்றோர்கள்(ஆண்)
14 பெற்றோர்கள்(ஆண்)
.15 பெற்றோர்கள்(ஆண்)
16. பெற்றோர்கள்(ஆண்)
17. வார்டு உறுப்பினர் - ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர்
 இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.
18. வார்டு உறுப்பினர் - 2 பேர் ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர் இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.
19. கல்வியாளர் or புரவலர் or NGO or ஓய்வு அலுவலர் - 1
20. மகளிர் சுயஉதவிக்குழு ( பெற்றோர் ) - 1
மொத்தம் - 20 நபர்

 50% க்கு மேல் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.