இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலை - ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.03.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 2, 2022

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலை - ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.03.2022

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!
 
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில்(எஸ்ஐடிபிஐ) காலியாக உள்ள  
100 உதவி மேலாளர் கிரேடு 'ஏ'  பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 
பணி: Assistant Manage Grade ‘A’ (General Stream)

காலியிடங்கள்: 100

சம்பளம்: மாதம் ரூ.28,150

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.sidbi.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.03.2022

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.