10ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர வாய்ப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 7, 2022

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர வாய்ப்பு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர வாய்ப்பு

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தனித்தேர்வர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 9-15 வரை சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் பதிவுக் கட்டணமாக ரூ.125 செலுத்தி பதிவு செய்யப்படுகிறது. அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர மார்ச் 9-15 வரை www.dge.tn.gov.in-ல் விண்ணப்பம் பதிவிறக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.