காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் SSP (Summer Sequential Programme) முறையில் எம்.பில்., பயின்று ஊக்க ஊதியம் பெற்ற அனைத்து ஆசிரியர்களின் ஊதியத்தை மறு நிர்ணயம் செய்ய உத்தரவு. Order issued to re-fix the pay of all teachers who pursued the M.Phil. degree under the SSP (Summer Sequential Programme) at Alagappa University, Karaikudi, and received an incentive increment.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் SSP (Summer Sequential Programme) முறையில் எம்.பில்., பயின்று ஊக்க ஊதியம் பெற்ற அனைத்து ஆசிரியர்களின் ஊதியத்தை மறு நிர்ணயம் செய்யவும், ஏற்கனவே வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை சட்டப்படி வசூலிக்கவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD PDF (Choose Telegram App)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.