தலைமையாசிரியர் சஸ்பெண்ட் - ஆணைகள் வெளியீடு - Suspension Order - DEO Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 12, 2026

தலைமையாசிரியர் சஸ்பெண்ட் - ஆணைகள் வெளியீடு - Suspension Order - DEO Proceedings



தலைமையாசிரியர் சஸ்பெண்ட் - ஆணைகள் வெளியீடு - Suspension Order - DEO Proceedings

கடந்த ஜூலை 10 அன்று கரூரில் முதலமைச்சர் விஜய் அவர்களின் நிகழ்ச்சியை நேரலை செய்ததாக தலைமை ஆசிரியர் மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்

அதற்கான ஆணைகளை தற்போது மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள் The suspension order issued by the District Educational Officer (Elementary), Karur, on July 10 states that disciplinary proceedings have been initiated against S Malliga, headmaster of the Panchayat Union Middle School (Girls), Krishnarayapuram, over grave charges and alleged negligence of duty, with reference to the School Education Department circular issued on July 9.

The order states that she has been placed under suspension with immediate effect under Rule 17(e) of the Tamil Nadu Civil Services (Discipline and Appeal) Rules until further orders.

It further states that during the suspension period, she will be paid subsistence allowance and dearness allowance as admissible under Fundamental Rule 53(1). She has also been directed not to leave the headquarters without obtaining prior permission from the competent authority

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.