TET EXAM
ஆசிரியர் தகுதித் தேர்வு: முடிவுகளை வெளியிட இடைக்காலத்தட
ை
ஆசிரியர் தகுதித் தேர்வு வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பொதுப்பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்த நிலையில், 'அரசின் கொள்கை முடிவை ஜூலை 24 தெரிவிக்க வேண்டும். அதுவரை தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது' என நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவு
பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 60%லிருந்து 50% ஆக குறைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு
*ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு இடைக்காலத் தடை*
*செய்தி விவரங்கள்*
1. *ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு*
2. *பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 60%லிருந்து 50% ஆக குறைக்கக் கோரிய வழக்கில் உத்தரவு*
3. *2010ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பொதுப் பிரிவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உட்பட 3 ஆசிரியர்கள் மனு தாக்கல்*
4. *“பொதுப்பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்படவுள்ளது” - தமிழக அரசு*
5. *“அரசின் கொள்கை முடிவை ஜூலை 24க்குள் தெரிவிக்க வேண்டும். அதுவரை தேர்வு முடிவை வெளியிடக் கூடாது” - சென்னை உயர் நீதிமன்றம்*
TET ரிசல்ட் -இடைக்கால தடை
பொதுப் பிரிவினருக்கான மதிப்பெண்களை குறைக்க கோரிய வழக்கில், ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு.
தகுதி மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்த தமிழக அரசு. ஜூலை 24-க்குள் கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் அதுவரை முடிவுகளை வெளியிட கூடாது எனவும் உத்தரவு
The Madras High Court has issued an interim stay on publishing the Tamil Nadu Teacher Eligibility Test (TET) results.
The court ordered this stay in response to a petition asking to reduce the minimum qualifying marks for candidates in the general category from 60% to 50%.
The Tamil Nadu government has been directed to submit a policy decision on this matter by July 24.
The Teachers Recruitment Board (TRB) is currently prohibited from releasing the exam results until further notice from the court.
Wednesday, July 8, 2026
New
பொதுப்பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்படவுள்ளது - தமிழக அரசு
TNTET
Tags
Special TET,
STET,
STET Official Notification,
TET,
TET 2026,
TET EXAM,
TET Exam Weightage,
TET Paper I,
TET Psychology,
TNTET
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.