மாணாக்கர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் - விரைவான சேவை வழங்கப்படும் - உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு
மாணாக்கர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் - விரைவான சேவை வழங்கப்படும் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ.விஸ்வநாதன் அவர்கள் அறிவிப்பு
கல்லூரி மாணவர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் (Collateral Free Education Loan) விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!!
பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன், மாவட்ட அளவில் கல்விக் கடன் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் (Educational Loan Facilitation Officer)
விரைவான சேவை வழங்கப்படும் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ.விஸ்வநாதன் அவர்கள் அறிவிப்பு
CLICK HERE TO DOWNLOAD DIPR-P.R.No.416 - Hon'ble Higher Education Minister Press Release - Date.17.07.2026 PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.