01.03.2025 அன்றைய நிலையில் TET Paper-2 தேர்ச்சி பெற்றவர்களின் விபரம் கோரி உத்தரவு
ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர் பணியமைப்பு அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்கள் 01.03.2024 முதல் மாநில அளவிலான பணிமூப்பு பட்டியல் (State Seniority) வெளியிட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது - 01.03.2025 அன்றைய நிலையில் TET Paper-2 தேர்ச்சி பெற்றவர்களின் விபரத்தை Google sheet-இல் -அனுப்பக் கோருதல் - தொடர்பாக
an official communication regarding the establishment of a state-level seniority list (State Seniority) for teachers working in Adi Dravidar Welfare Schools, effective from March 1, 2024.
It instructs the submission of details via Google Sheet for teachers who have passed the TET Paper-2 exam as of March 1, 2025.
This transition shifts the promotion process from a district-level seniority system to a state-level seniority system, following Government Order No. 76 dated September 30, 2024.
பொருள்:
ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர் பணியமைப்பு அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்கள் 0103.2024 முதல் மாநில அளவிலான பணிமூப்பு பட்டியல் (State Seniority) வெளியிட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது 0103.2025 TET Paper-2 தேர்ச்சி பெற்றவர்களின் விபரத்தை Google sheet-இல் அனுப்பக் கோருதல் தொடர்பாக.
பார்வை
1) அரசாணை எண். 76 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள்.30.09.2024.
2) இவ்வலுவலக கடித ந.க.எண். ஒ4/29112/2024, நாள். 12.06.2026
3) தொடர்புடைய ஆவணங்கள்.
ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும் ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பணிபுரிந்து வரும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு ஏற்கனவே இருந்த பணிவிதிகளின்படி (Adi Dravidar Welfare Subordinate Service) மாவட்ட அளவிலான (District Seniority) பணிமூப்பு பின்பற்றப்பட்டு மாவட்ட அளவிலேயே பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்த நிலையில், அரசாணை எண். 76 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள். 30.09.2024 இன்படி 0103.2024 முதல் மாநில அளவிலான முதுநிலை (State Seniority) பின்பற்ற அரசாணை வெளியிடப்பட்டு 01032026 அன்றைய நிலையில் தற்காலிக பணி மூப்பு பட்டியல் பார்வை 2 இல் கண்டுள்ளவாறு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தங்கள் மாவட்ட email முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள Google sheet-படிவத்தில் 01.03.2025 அன்றைய நிலையில் TET Paper-2- தேர்ச்சி பெற்றவர்களின் விபரத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
17-7-2026
ஆதிதிராவிர் நல இயக்குநருக்காக.
01.07.2026
Tuesday, July 7, 2026
New
01.03.2025 அன்றைய நிலையில் TET Paper-2 தேர்ச்சி பெற்றவர்களின் விபரம் அனுப்பக் கோரி உத்தரவு
DSE PROCEEDINGS
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.