TET - II தேர்வு எழுதியவர்களின் மொத்த சதவீதம் 95.94% - TRB செய்தி வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 5, 2026

TET - II தேர்வு எழுதியவர்களின் மொத்த சதவீதம் 95.94% - TRB செய்தி வெளியீடு!



TET - II தேர்வு எழுதியவர்களின் மொத்த சதவீதம் 95.94% - TRB செய்தி வெளியீடு! - 05-07-2026 TAMILNADU TEACHER ELIGIBILITY TEST FOR WORKING TEACHERS PAPER II EXAMINATION DETAILS– Press News gificon

ஆசிரியர் தேர்வு வாரியம்

பத்திரிக்கைச் செய்தி

ஆசிரியர்

எண்.01/2026

தேர்வு வாரிய அறிவிக்கை நாள்:13.02.2026-இன்படி, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-II க்கான தேர்வு 05.07.2026 இன்று நடைபெற்றது. இத்தகுதி தேர்வு தாள்- IIயை 613 மையங்களில் 1,67,743 தேர்வர்கள் எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுள் 1,60,929 தேர்வர்கள் இத்தேர்வை எழுதியுள்ளனர். தகுதித்தேர்வு தாள்-II-இல் தேர்வு எழுதியவர்களின் மொத்த சதவீதம் 95.94% ஆகும். அனைத்து மையங்களிலும் இத்தேர்வு வெளிப்படைத்தன்மையுடன் சுமூகமான முறையிலும் நடைபெற்றது. : 05.07.2026

தலைவர்

இடம்: சென்னை-06

This press release from the Teachers Recruitment Board (TRB) announces that the Tamil Nadu Teachers Eligibility Test (TN TET) Paper-II was conducted on July 5, 2026.

A total of 160,929 candidates appeared for the exam out of 167,743 candidates permitted, across 613 centers.

The overall attendance percentage for the TN TET Paper-II exam was 95.94%.

The release, dated July 5, 2026, was issued from Chennai.

CLICK HERE TO DOWNLOAD TRB செய்தி வெளியீடு PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.