தமிழ்நாடு அரசு
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை
அறிவிக்கை
2026 - 2027 ஆம் கல்வி ஆண்டில் துணை சுகாதார செவிலியர் (ANM) சான்றிதழ் படிப்பிற்கு சேர்வதற்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை, சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாணவிகளின் சேர்க்கை நிறைவடைந்து, மீதமுள்ள 341 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழ்க்கண்ட வலைதளத்தில் விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை (Prospectus) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்:
🔗 [https://www.tndphpm.com/documents/notification](https://www.tndphpm.com/documents/notification)
கல்வி தகுதி: 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (HSC)
வயது வரம்பு: 17 முதல் 35 வயது வரை (as on டிசம்பர் 31, 2026)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை ரூபாய். 200/- க்கான வரைவோலையுடன் (Demand Draft) இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
(வரைவோலை எடுக்க வேண்டிய முகவரி "DPH&PM - ANM Training Course")
முகவரி:
இணை இயக்குனர் (பயிற்சி),
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, 359, அண்ணா சாலை, DMS வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-600006.
தொலைபேசி எண்: 044-2951 0136 / 2951 0167 / 2951 0183 📢 +2 முடித்த மாணவிகளுக்கு அரிய வாய்ப்பு!
🎓 ANM (Auxiliary Nurse Midwife) – 2 ஆண்டு அரசு செவிலியர் சான்றிதழ் பயிற்சி
💯 கல்லூரி கட்டணம் இல்லை
🏠 விடுதி கட்டணம் இல்லை
🍽️ Mess Fee மட்டும் செலுத்தினால் போதும்!
👩⚕️ +2 முடித்த பெண் மாணவிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
📍 தமிழ்நாடு அரசு ANM பயிற்சி பள்ளிகள் (11):
1️⃣ சென்னை – எழும்பூர்
2️⃣ சென்னை – பூந்தமல்லி
3️⃣ சென்னை – திருவல்லிக்கேணி
4️⃣ நாமக்கல் – மாணிக்கம்பாளையம்
5️⃣ திண்டுக்கல் – காந்திகிராம்
6️⃣ மதுரை – சமயநல்லூர்
7️⃣ தேனி – வீரபாண்டி
8️⃣ புதுக்கோட்டை – திருவரங்குளம்
9️⃣ சிவகங்கை – திருபுவனம்
🔟 தருமபுரி – பாலக்கோடு
1️⃣1️⃣ திருநெல்வேலி 📌 மொத்த இடங்கள்: 660 (11 × 60)
✅ இதுவரை நிரம்பிய இடங்கள்: 359
🟢 காலியாக உள்ள இடங்கள்: 301
📝 விண்ணப்பிக்கும் முறை:
✔️ விண்ணப்பக் கையேட்டின் 27, 28, 29 ஆகிய பக்கங்களை மட்டும் 2 பிரதிகள் அச்சிட்டு நிரப்பவும்.
✔️ மாணவி தனது சொந்த கையெழுத்தில் பிழையின்றி நிரப்ப வேண்டும்.
✔️ ₹200 Demand Draft எடுக்க வேண்டும்.
DD in favour of:
DPH&PM – ANM Training Course
📮 விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 25.07.2026
📬 அனுப்ப வேண்டிய முகவரி:
இணை இயக்குநர் (பயிற்சி)
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை
359, அண்ணா சாலை,
DMS வளாகம், தேனாம்பேட்டை,
சென்னை – 600 006.
☎️ மேலும் விவரங்களுக்கு:
044-29510136
044-29510167
044-29510183
📄 விண்ணப்பப் படிவம்:
CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.