12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 30ம் தேதி வழங்கப்பட உள்ளதாக தேர்வுத்துறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 20, 2026

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 30ம் தேதி வழங்கப்பட உள்ளதாக தேர்வுத்துறை அறிவிப்பு



12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 30ம் தேதி வழங்கப்பட உள்ளதாக தேர்வுத்துறை அறிவிப்பு



This is an official document from the Directorate of Government Examinations, Chennai regarding the distribution of original mark certificates.

It specifically addresses the distribution for March 2025-2026 Higher Secondary First/Second Year public exams for school and private candidates.

The notice is dated July 17, 2026.

அனுப்புநர்

திருமதி க. சசிகலா, அரசுத் தேர்வுகள் இயக்குநர். அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-600 006.

பெறுநர்

அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் அனைத்து மாவட்டங்கள்.

B. क. : 015963/4/2025

Пытат. 17.07.2026.

ஐயா/அம்மையீர்,

பொருள்:

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6. மார்ச் 2025-2026 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வு பள்ளி மாணவர் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகித்தல் - தொடர்பாக.

பார்வை:

1. சென்னை-6. அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் ந.க.எண். 013695 /எப்/2026, நாள்: 06.07.2026.

2. இதே எண்ணிட்ட இவ்வலுவலக கடிதம் நாள். 15.07.2026

பார்வை 1ல் காணும் கடிதத்தில் மார்ச் 2025-ல் மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பள்ளிமாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல்கள் அனுப்பிவைக்கப்பட்டு, அட்டவணைப்பணி தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டன.

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD MARCH 2026 HSE CERTIFICATES DISTRIBUTION - REG PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.