Kalaithiruvizha 2026-27 Joint Proceedings - 2026-27 - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமைகளை கொண்டாடும் "கலைத்திருவிழா" போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - இயக்குநர்களின் செயல்முறைகள் செயல்முறைகள் 17.07.2026
Kalaithiruvizha 2026-27 Joint Proceedings
பள்ளிக் கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குத பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் கொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - 600006
ந.க.எண்.1900/ஆ8/வைத்திருவிழா/ஒக/2028 17.07.2028
பொருள்:
பள்ளிக் கல்வி 2026-27 - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமைகளை கொண்டாடும் "கலைத்திருவிழா" போட்டிகள் நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்து, கலைத்திருவிழா என்பது பள்ளிகளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் முக்கியமான கலை மற்றும் பண்பாட்டு விழாவாகும். மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரவும். அவற்றை அடையாளம் கண்டு மேம்படுத்தவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. பாடல், நடனம், ஓவியம், நாடகம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்களில் மாணவர்கள் தங்களது படைப்பாற்றலையும் திறன்களையும் வெளிப்படுத்துவதன் மூலம் தன்னம்பிக்கை. தலைமைத்துவம் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்கின்றனர். மேலும், இவ்விழாவானது மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை ஊக்குவிப்பதோடு. அவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைகிறது.
This image appears to be a circular letter from the Tamil Nadu Directorate of School Education regarding the "Kalaithiruvizha" arts festival for the 2026-27 academic year.
Topic: Organization of arts and cultural competitions ("Kalaithiruvizha") in government and government-aided schools to foster student talents.
Activities: The festival includes competitions in singing, dancing, painting, drama, and literature.
Objective: To identify and enhance student skills, promoting confidence and leadership through artistic expression.
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD Kalaithiruvizha 2026-27 Joint Proceedings - 2026-27 - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமைகளை கொண்டாடும் "கலைத்திருவிழா" போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - இயக்குநர்களின் செயல்முறைகள் செயல்முறைகள் 17.07.2026 PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.