மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான இறுதி சுழற்சிப் பட்டியல் வெளியீடு!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 2, 2026

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான இறுதி சுழற்சிப் பட்டியல் வெளியீடு!!



மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான இறுதி சுழற்சிப் பட்டியல் வெளியீடு!!Final rotation list for Higher Secondary School Headmaster promotion released!!

//மின்னஞ்சல் வழியாக// இறுதி கழற்சிப் பட்டியல்//தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 600 006. B... 23790/ny1/81/2026, d.02.07.2026

பொருள்:

So பள்ளிக் கல்வி -தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி 01.01.2026 உள்ளவாறு அரசு /நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (0-1)/உயர்நிலைப் தலைமையாசிரியர்கள் மற்றும் 4% இட ஒதுக்கீடு அடிப்படையில் மாற்றுத் திறனாளி முதுகலைப் பாட ஆசிரியர்கள் பட்டியல் தயாரித்தல் பெறப்பட்டது --தேர்ந்தோர் மாவட்ட வாரியாக கருத்துருக்கள் திருத்தம். நீக்கம் மற்றும் சேர்க்கை விவரங்கள் மேற்கொள்ளப்பட்டமை இறுதி சுழற்சிப் பட்டியல் வெளியிடுதல் தொடர்பாக.

பார்வை

1. அரசாணை (நிலை) எண். 14. பள்ளிக் கல்வித் (பக5(1) துறை. நாள்: 30.01.2020

2. அரசாணை (நிலை) எண். 176, பள்ளிக் கல்வித் (பக5(1) துறை, நாள். 17.12.2021 3 C.P(CMI) Diary No.6415/2019 in SLP (c) No.2886/2016

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான இறுதி சுழற்சிப் பட்டியல் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.