பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 8, 2026

பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு



பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு

பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளது.

கடந்த 2025-26 கல்வியாண்டைப் பொறுத்தவரை, ஜூன் 19 முதல் 25 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஜூலை முதல் வாரத்தில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இந்த வாரம் மாறுதல் கலந்தாய்வு விதிகள், தேதிகள், TAPS நடவடிக்கைகள் மற்றும் பணியிட மாறுதல் (Deployment) தொடர்பான அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.