நிரந்தரப் பணியிடம் தலைமை ஆசிரியர் தேவை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 8, 2026

நிரந்தரப் பணியிடம் தலைமை ஆசிரியர் தேவை!



நிரந்தரப் பணியிடம் தலைமை ஆசிரியர் தேவை!!!

என்.எஸ்.கே.பி.காமாட்சியம்மாள் துவக்கப்பள்ளி, கூடலூர் - 625518, தேனி மாவட்டம்.

துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவை

எமது பள்ளியில் காலியாக உள்ள கீழ்காணும் நிரந்தர தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி

துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம்

கல்வித் தகுதி: D.T.Ed., இனச்சுழற்சி: பொதுப்பிரிவு (GT) * ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* 5 வருட ஆசிரியர் பணி அனுபவச் சான்றிதழ்

( மாவட்டக் கல்வி அலுவலர் மேலொப்பத்துடன் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில்)

2 : LEVEL: 15 (PAY Rs.36,200 - 1,14,800)

அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டிய

நாள்: 12.06.2026 வெள்ளிக்கிழமை

P.K.ராம்பா

தலைவர்

P.A.பொன்குமரன்

செயலர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.