புதிய பாடத்திட்டம் 1.2.3 வகுப்புகளுக்கான புதிய பாடநூல்கள் அறிமுகம் கல்வி அலுவலர்களுக்கான பள்ளிப் பார்வை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் Introduction of new textbooks for Classes 1, 2, and 3 under the new curriculum; guidelines for school inspections by education officials.
1 முதல் 12 வகுப்பு வரை கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்தினை மாற்றியமைக்குமாறு இந்நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பார்வை 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணையில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கு 1 முதல் 3 வகுப்பு வரை புதிய பாடநூல்களை மாற்றியமைக்க இந்நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இவற்றைத் தொடர்ந்து. 2026-27ஆம் கல்வியாண்டில் 1 முதல் 3 வரையிலான வகுப்புகளுக்கு முதல் பருவத்திற்கான புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வகுப்புகளில் பள்ளிப்பார்வையை மேற்கொள்ளும் CEO/DEO/BEO/BRTE போன்ற அனைத்து கல்வி அலுவலர்களுக்குமான வழிகாட்டு நெறிமுறைகள். இத்துடன் இணைத்து அனுப்பப்படுகின்றது. இத்துடன் ஆசிரியர் பதிவேடு (Logbook) குறித்த விவரங்களும், பாடவாரியான பள்ளிப்பார்வைப் படிவங்களும் இணைக்கப்பட்டுள்ளன. பள்ளிப் பார்வை மேற்கொள்ளும் கல்வி அலுவலர்கள் இவற்றை முறையாகப் பின்பற்றி, வகுப்பறைக் கற்பித்தலை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிப் பார்வையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இணைப்பு - வழிகாட்டல் நெறிமுறைகள், ஆசிரியர் பதிவேடு மற்றும் பள்ளிப் பார்வைப் படிவம்.
This document outlines guidelines for educational officers conducting school visits regarding the introduction of new curriculum materials.
New Curriculum: For the 2026-2027 academic year, new textbooks are being introduced for classes 1 through 3 based on the Tamil Nadu State Curriculum Framework.
Monitoring Procedures: Educational officers (CEOs, DEOs, BEOs, BRTEs) are instructed to follow specific guidelines provided in the attachment when visiting schools to monitor these new classroom teachings.
Reporting Tools: The document includes an attachment with a teacher's logbook and school visit report forms that officers must use during their visits.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.