2026-ஆம் ஆண்டுக்கான "டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அறிவிப்பு - cash award of ₹5.00 Lakhs, a gold medal, and a certificate - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 9, 2026

2026-ஆம் ஆண்டுக்கான "டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அறிவிப்பு - cash award of ₹5.00 Lakhs, a gold medal, and a certificate

This is an official announcement from the Tamil Nadu Government Department of Higher Education regarding the Dr. A.P.J. Abdul Kalam Award for 2026.

The award is presented on Independence Day to a Tamil Nadu native who has excelled in scientific development or student welfare.

The prize includes a cash award of ₹5.00 Lakhs, a gold medal, and a certificate of appreciation.

Applications must be submitted online at https://awards.tn.gov.in before July 15, 2026

தமிழ்நாடு அரசு

உயர்கல்வித்துறை

தலைமைச் செயலகம், சென்னை-600009

விளம்பரம்

2026-ஆம் ஆண்டுக்கான "டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருதானது" மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சுதந்திர தின விழாவின் போது, விஞ்ஞான வளர்ச்சி. மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு நபருக்கு வழங்கப்படுகிறது. ரூ.5.00 இலட்சத்துக்கான காசோலையும், தங்கத்தினாலான பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவை இந்த விருதில் அடங்கும்.

இவ்விருதுக்கான விண்ணப்பம், விரிவான தன் விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் 15.07.2026 அன்று அல்லது அதற்கு முன்பாக https://awards.tn.gov.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். இணையவழி வாயிலாக சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். விருது பெற தகுதி உள்ளவர், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படுவார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.