மேல்நிலை துணைத் தேர்வுகள், ஜூன் / ஜூலை 2026 - சிறப்பு அனுமதி திட்டத்தில் (தக்கல் முறையில்) விண்ணப்பித்தல் கால அவகாசம் நீட்டித்தல் - DGE செய்திக் குறிப்பு - Higher Secondary Supplementary Examinations, June/July 2026 - Extension of Application Deadline for Special Admission Scheme (Takkal Mode) - DGE Press Release
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை 600 006.
மேல்நிலை துணைத் தேர்வுகள், ஜூன் / ஜூலை 2026
சிறப்பு அனுமதி திட்டத்தில் (தக்கல் முறையில்) விண்ணப்பித்தல் கால அவகாசம்
நீட்டித்தல்
செய்திக் குறிப்பு
நடைபெறவுள்ள ஜூன் / ஜூலை 2026 மேல்நிலை துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 18.05.2026 (திங்கட்கிழமை) முதல் 30.05.2026 (சனிக்கிழமை ) வரையிலான நாட்களிலும், சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தக்கல் முறையில்) 01.06.2026 (திங்கட்கிழமை) மற்றும் 02.06.2026 ( செவ்வாய்க்கிழமை) வரையிலும் கால அவகாசம் வழங்கப்பட்டது.
தேர்வர்களின் நலன் கருதி இக்கால அவகாசம் 03.06.2026 (புதன்கிழமை) மற்றும் 04.06.2026 (வியாழக்கிழமை) வரை நீட்டிக்கப்படுகிறது.
ஜூன் / ஜூலை 2026 மேல்நிலை துணைத் தேர்வுகளுக்கு (HSE Supplementary) சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தக்கல் முறையில்) விண்ணப்பிக்கும் கால அவகாசம் 04.06.2026 (வியாழக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்களின் நலன் கருதி அரசுத் தேர்வுகள் இயக்ககம் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய விவரங்கள்:நீட்டிக்கப்பட்ட நாட்கள்: 03.06.2026 (புதன்கிழமை) மற்றும் 04.06.2026 (வியாழக்கிழமை).
விண்ணப்பிக்கும் முறை: தனித்தேர்வர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் மூலமாகவும், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்
This document from the Directorate of Government Examinations in Chennai announces an extension for filing applications for the June/July 2026 Higher Secondary Supplementary Examinations.
The application period for eligible private candidates has been extended to include June 3, 2026, and June 4, 2026.
Applications can be submitted through the website, with the special permission option available for the extended dates
Wednesday, June 3, 2026
New
மேல்நிலை துணைத் தேர்வுகள், ஜூன் / ஜூலை 2026 - சிறப்பு அனுமதி திட்டத்தில் (தக்கல் முறையில்) விண்ணப்பித்தல் கால அவகாசம் நீட்டித்தல் - DGE செய்திக் குறிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.