அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ஆம் தேதியே திறக்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 19, 2026

அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ஆம் தேதியே திறக்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ஆம் தேதியே திறக்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு. All schools will reopen on June 1st — School Education Department Announcement.



ஜூன் 1-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறைக்கு பின்பு வரும் ஜூன் 1-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறப்பு

ஒன்றாம் வகுப்பில் இருந்து மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் ஜூன் நான்காம் தேதி பள்ளிகள் திறப்பு

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்



கோடை விடுமுறைக்கு பின்பு வரும் ஜூன் 1-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்

1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் தகவல் வெளியான நிலையில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ஆம் தேதியே திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.