இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிமனை மற்றும் பயிற்சி வகுப்பு தேதிகள் அறிவிப்பு - SCERT Proceedings
ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கையாளும் இடைநிலை ஆசிரியர்களுக்கான புதிய பாட நூல்களுக்கான பணிமனை முன் தயாரிப்பு மற்றும் பாடவாரியான பயிற்சி தேதிகள் அட்டவணையாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது
இணைந்து தெரிவு செய்து, உரிய நாளில் பயிற்சியினை வழங்கிடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இணைப்பில் உள்ளவாறு வட்டார அளவிலான பயிற்சிக்கு நிதி ஒதுக்கீடு தங்களது நிறுவன வங்கிக் கணக்கிற்கு அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிவுற்ற பின்னர் மீதத் தொகையினை உடனடியாக இந்நிறுவன IOB வங்கிக் கணக்கு எண்.142301000013540, IFS CODE:IOBA0001423 செலுத்திடுமாறு தெரிவிப்பதுடன் பயனீட்டுச் சான்று, அசல் பற்றுச்சீட்டுகள், வருகைச் சான்று. பற்றொப்பச் சீட்டு, ஆசிரியர்களின் பின்னூட்ட விவரம், பயிற்சி சார்ந்த புகைப்பட நகல்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றினை தனிநபர் மூலம் இந்நிறுவனத்திற்கு அளித்தல் வேண்டும். இணைப்பு:
1. பயிற்சி சார்ந்த நிதி ஒதுக்கீடு விவரம் (வட்டார அளவில்)
2. பயிற்சி கால அட்டவணை (அனைத்து பாடங்கள்)
3. கருத்தாளர்கள் விவரம் (அனைத்து பாடங்கள்)
நதே இயக்குநடுக்காகி 4.. 29/5/26
பெறுநர்
1. அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள்.
2. அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்.
நகல்
1. கூடுதல் முதன்மைச் செயலர், பள்ளிக்கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-09 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
2. மாநிலத்திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை-06 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
3. இயக்குநர். பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை-06 அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.
4. இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்ககம், சென்னை-06 அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது. Based on the document provided regarding teacher training workshops in Tamil Nadu for the 2026-2027 academic year, here are the key details:
Training Scope: The training is for intermediate teachers covering classes 1, 2, and 3.
Schedule: Workshops are scheduled to take place at the block level on specific dates in June 2026.
Subject Focus: The training schedule includes sessions dedicated to Tamil, English, Mathematics, Science, and Social Science.
Organizational Context: The proceedings are issued by the State Council of Educational Research and Training (SCERT).
This document appears to be an official communication regarding educational training and funding in Tamil Nadu.
Financial Details: The letter mentions the allocation of training funds to district bank accounts and provides specific instructions for paying the remaining amount into an Indian Overseas Bank (IOB) account.
Required Documentation: Recipients must submit training completion certificates, original receipts, expenditure certificates, teacher signature details, photos of the training, and other documents.
Target Audience: The communication is directed towards District Teacher Education and Training Institute (DIET) principals and District Chief Educational Officers


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.